Skip to main content

Posts

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க

சிறுதுளி பெருவெள்ளம் என்பதர்க்கு இனங்க சிறுக சிறுக சம்பாதித்து  சாதிக்க முடியும்.பெண்களுக்குகான அறியவாய்ப்பு வீட்டில் இருந்தபடியே online முலமாக சம்பாதிக்க முடியும்.முதலீடு தேவையில்லை,smartphone internet இருந்த போதும்.
Recent posts

பித்ருக்கள்

பித்ருக்கள் நமது தாய் வழி மற்றும் தந்தை வழி வாழ்ந்து மறைந்துபோன முன்னோர்கள் நமது பித்ருக்கள் ஆவர். தோஷங்களில் மிக கொடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும்.
பித்ரு தோஷம் ஏற்படக் காரணம்:பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷம்.
ஒருவர் முற்பிறவியில் தாய் தந்தையை கவனிக்காமல் இருந்தால், அதற்காக பெற்றோர்கள் சாபமிடுவதால் மறுபிறவியில் அவர்கள் பித்ரு தோஷ ஜாதகத்துடன் பிறக்கிறார்கள். அதேபோல் யார் ஒருவர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை கொடுமை செய்கிறார்களோ அவர்களும் மறுபிறவியில் பித்ரு தோஷத்துடன் பிறக்கிறார்கள்.
கருச்சிதைவு செய்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். பித்ரு தோஷ ஜாதக அமைப்பு கொண்ட ஜாதகருக்கு திருமணம் மிக தாமதமாக நடக்கும் அல்லது திருமணம் நடக்காமலும் இருக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் விவாகரத்து ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
கணவன், மனைவியிடையே அன்யோன்யம் இருக்காது, வெறுப்பு …

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்:
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.
வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.
ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்…

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம்!! ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம். 
பஞ்சமுக ஆஞ்சநேயர் : 

மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.
நிருத்த ஆஞ்சநேயர் : 
இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும். 
கல்யாண ஆஞ்சநேயர் : 
அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படு…

How to escape from the summer

How to escape from the summer
Summer diseases are to be closed every year without the village and urban areas. Especially in the heat of the heat, rhizomes, papules and pox disease are spreading. These diseases start with children first and spread to women and family.
That's why children play in the sun is not good for health. What do natural naturopathic experts say about the coming diseases, the escape and treatment methods of the summer?
When summer temperatures hit the body, heat-related diseases and discomfort appear. In this period, chickenpox can be very high. Water in the body will also cause chickenpox. The attack may also occur when the sun is constantly wandering in the sun.
From a victim, dust and smoke can easily spread to others. Small and small blisters appear in places such as the stroke, the back of the neck, the back and the hand. These bottles do not get scratched. These will disappear within a week.
Fold the nuts and put on it, boil it with water, diluted with…

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்
தக்காளி, வெண்டைச் செடி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிச் செடிகளுக்கு டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம். இது இயற்கை உரமாக அமைவதால் காய்கள் நன்கு ருசியுடன் இருக்கும். அதேபோல் காய்களும் அதிக எண்ணிக்கையில் காய்க்கும்.கத்திரியில் முன்னெச்சரிக்கையாக மூலிகைப் பூச்சிவிரட்டி அடிப்பதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். அவரை கொடிகள் பூக்காமல் இருந்தால் இடையிடையே அதன் இலைகளை உருவி விடுவதன் மூலம், மீண்டும் பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத் தொடங்கும். கத்திரிச்செடி நாற்றின் நுனிவேரை வெட்டி விட்டு நடவு செய்ய வேண்டும். இதனால் செடியில் சல்லி வேர்கள் அதிகம் தோன்றி, அதிக பக்கக் கிளைகள் உருவாகும். நீர்ப் பிடிப்புத்தன்மை அதிகரிக்கும். தென்னை, வாழை போன்ற பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க மரத்தை சுற்றி தென்னை மட்டை அல்லது தென்னை நார்க்கழிவு கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். மணத்தக்காளி கீரையை கோழிகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், கோழிகளுக்கு இரத்தக் கழிச்சல் ஏற்படாது. எந்த பயறு வகையாக இருந்தாலும், விதைக்கும் முன் பஞ்சக்காவ்யாவில் கலந்து விதைத்தால் அதிக மகச…

Tamil people's YouTube channel

Tamil people's YouTube channel Namma vittu nadigan
Please like the multilanguage comment on a multilayer share. Forget subscribe