Skip to main content

Posts

Showing posts from February, 2019

பித்ருக்கள்

பித்ருக்கள் நமது தாய் வழி மற்றும் தந்தை வழி வாழ்ந்து மறைந்துபோன முன்னோர்கள் நமது பித்ருக்கள் ஆவர். தோஷங்களில் மிக கொடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும்.
பித்ரு தோஷம் ஏற்படக் காரணம்:பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷம்.
ஒருவர் முற்பிறவியில் தாய் தந்தையை கவனிக்காமல் இருந்தால், அதற்காக பெற்றோர்கள் சாபமிடுவதால் மறுபிறவியில் அவர்கள் பித்ரு தோஷ ஜாதகத்துடன் பிறக்கிறார்கள். அதேபோல் யார் ஒருவர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை கொடுமை செய்கிறார்களோ அவர்களும் மறுபிறவியில் பித்ரு தோஷத்துடன் பிறக்கிறார்கள்.
கருச்சிதைவு செய்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். பித்ரு தோஷ ஜாதக அமைப்பு கொண்ட ஜாதகருக்கு திருமணம் மிக தாமதமாக நடக்கும் அல்லது திருமணம் நடக்காமலும் இருக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் விவாகரத்து ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
கணவன், மனைவியிடையே அன்யோன்யம் இருக்காது, வெறுப்பு …

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்:
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.
வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.
ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்…

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம்!! ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம். 
பஞ்சமுக ஆஞ்சநேயர் : 

மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.
நிருத்த ஆஞ்சநேயர் : 
இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும். 
கல்யாண ஆஞ்சநேயர் : 
அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படு…

How to escape from the summer

How to escape from the summer
Summer diseases are to be closed every year without the village and urban areas. Especially in the heat of the heat, rhizomes, papules and pox disease are spreading. These diseases start with children first and spread to women and family.
That's why children play in the sun is not good for health. What do natural naturopathic experts say about the coming diseases, the escape and treatment methods of the summer?
When summer temperatures hit the body, heat-related diseases and discomfort appear. In this period, chickenpox can be very high. Water in the body will also cause chickenpox. The attack may also occur when the sun is constantly wandering in the sun.
From a victim, dust and smoke can easily spread to others. Small and small blisters appear in places such as the stroke, the back of the neck, the back and the hand. These bottles do not get scratched. These will disappear within a week.
Fold the nuts and put on it, boil it with water, diluted with…

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்
தக்காளி, வெண்டைச் செடி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிச் செடிகளுக்கு டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம். இது இயற்கை உரமாக அமைவதால் காய்கள் நன்கு ருசியுடன் இருக்கும். அதேபோல் காய்களும் அதிக எண்ணிக்கையில் காய்க்கும்.கத்திரியில் முன்னெச்சரிக்கையாக மூலிகைப் பூச்சிவிரட்டி அடிப்பதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். அவரை கொடிகள் பூக்காமல் இருந்தால் இடையிடையே அதன் இலைகளை உருவி விடுவதன் மூலம், மீண்டும் பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத் தொடங்கும். கத்திரிச்செடி நாற்றின் நுனிவேரை வெட்டி விட்டு நடவு செய்ய வேண்டும். இதனால் செடியில் சல்லி வேர்கள் அதிகம் தோன்றி, அதிக பக்கக் கிளைகள் உருவாகும். நீர்ப் பிடிப்புத்தன்மை அதிகரிக்கும். தென்னை, வாழை போன்ற பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க மரத்தை சுற்றி தென்னை மட்டை அல்லது தென்னை நார்க்கழிவு கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். மணத்தக்காளி கீரையை கோழிகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், கோழிகளுக்கு இரத்தக் கழிச்சல் ஏற்படாது. எந்த பயறு வகையாக இருந்தாலும், விதைக்கும் முன் பஞ்சக்காவ்யாவில் கலந்து விதைத்தால் அதிக மகச…

Tamil people's YouTube channel

Tamil people's YouTube channel Namma vittu nadigan
Please like the multilanguage comment on a multilayer share. Forget subscribe

Namma kitchen

Namma kitchen

தீர்க்க சுமங்கலி

தீர்க்க சுமங்கலி
தீர்க்க சுமங்கலி வரத்தை பெற இன்றே இதை செய்யுங்கள்!!
தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் விருப்பமாக இருக்கும். அதற்கான நாள் தான் இன்று. அப்படி என்ன விஷேசம் இன்று? ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி விரதத்தைத்தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர். விநாயகப்பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை - துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும். மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியான இன்று மேற்கொள்ளும் விரதம் துன்பங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை உடையது. அதுமட்டுமின்றி மாசி மாத சங்கடஹர சதுர்த்தியின்போது விரதமிருந்து மஞ்சள் கயிறு மாற்றும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. 'மாசிக் கயிறு …

குருபகவானின் அருளை முழுமையாக பெற இதை செய்யுங்கள்!!

குருபகவானின் அருளை முழுமையாக பெற இதை செய்யுங்கள்!!
குரு தோஷம் நீக்கும் பரிகாரங்கள் !! நவகிரகங்களில் பெருமை பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். தனத்திற்கும், புத்திர பாக்கியத்திற்கும் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு விருத்தி அளிப்பார் என்ற கூற்றின்படி இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். ஒரு மனிதனின் நற்குணங்களுக்கும், நீதி வழுவா தன்மைக்கும், பிறருக்கு போதனை செய்யும் நிலைக்கும், உயர் பதவிகளுக்கும் குரு பகவான் காரகனாகிறார். ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த நேரத்தில் குரு கிரகம் தனது சொந்த ராசிகளிலோ அல்லது உச்சம் பெறக்கூடிய ராசிகளிலோ இருந்தால் அந்த நபருக்கு குரு பகவானின் திசை நடக்கும் காலத்தில் அனைத்தும் நல்ல பலன்களாகவே ஏற்படும். அப்படி இல்லாத பட்சத்தில் குரு பகவானின் திசை காலத்தில் சுமாரான அல்லது கெடுதலான பலன்களே ஏற்படும். ஒரு சிலருக்கு வியாழன் தோஷம் அல்லது குரு தோஷம் ஏற்படுகிறது. இந்த குரு தோஷத்தை நீக்கும் குரு பரிகார முறைக…

Styles to build sarees

Styles to build sarees!
https://amzn.to/2Siprfe No dress can get the same style as a sari. Many fashion designers have said that even though the clothes in the styles are not available, the Stylish look of the sari can not get anything else. And the style of the sari according to it; Fusion has become the Contemporary. It may still be said that it is still in its beauty. Last year, the designer Masapati Gupta published a number of style tries in the Sarie Trading. It was followed by many. Currently these styles are well received in trending among college women and office women. Let's see what they are. Doi Style Trading: The Thought Style is the sleeve on the sleeve with the bleeding on the lap and between the two legs. This will be in the style of architecture in the northern states. Butterfly Style:
https://amzn.to/2BMiCgH This style is followed by 'stylish bankruptcy'. The sarva's border is only made of plates to be found in the school. Waiting to get down slightly fro…

வெயில்

வெயில்
வெயில் என்பது இயற்கையின் பெரும் அருட்கொடையாகும். வெயிலின் உஷ்ண சக்தியை கொண்டெ உலகம் இயங்குகின்றது. பனிக்காலம்,மழைக்காலம்,குளிர்க்காலம் இவைகளை விட உண்மையில் வெயில் காலமே மிகவும் சிறந்தது. வெயில் நம் மீது படும்போதுதான் அதன் சக்தியை கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது. மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும். தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுபடுத்தபடுகின்றது. பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது. நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில் காலத்திலேயே அதிக அளவு உடலை சுற்றி வருகிறது. வெயிலின் சக்தியை கிரகித்தே மரங்கள் வளருகின்றன. மழைக்காலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது. நீர் எந்தளவுக்கு விவசாயத்திற்கு முக்கியமோ அதே அளவு வெயிலின் உஷ்ண சக்தியும் மிகவும் அவசியமானது ஆகும். வியர்வை எனும் அற்புதமான உடல் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வு வெயில் காலத்திலேயெ அதிகம் நிகழ்ந்துநமது ஆரோக்கியத்தை உயர்த்துகிறது. இந்த வியர்வையின் மூலமாக சிறுநீரகங்களின் வேலை பளுவும் குறைந்து சிறுநீரகங்கள் பலம்பெறுவதும், வெயிலினால்தான் நடைபெறுகின்றது. வெயிலை அனுபவியுங்கள…

கும்பம்

கும்பம்
சமீபத்தில், குடும்ப விஷயங்களில், தடைகள் இருப்பதாக நினைத்தால், அதற்கான தெளிவான முடிவு உண்டாவதை காணலாம். பெற்றோருடனோ, பிரியமானவர்கலுடனோ, மன வேற்றூமைகள் இன்றி விஷயங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்தொடர்பினால், தடைகள் விலகும்.
உங்களின் சிறந்த அணுகு முறை புதிய முயற்சியின் துவக்க தடைகளை நீக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தி நெருக்கடியை கையாளவும். பின்னடைவுகள் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். வெற்றி ஏற்படும்.|
https://amzn.to/2NnixEZ

இன்று உங்கள் துணைவர் அவர் / அவள் தனது தேவைகளையும், விருப்பங்களையும் உங்களிடம் சொல்வதை காதுகளையும், உள்ளத்தையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்கவும். நீங்கள் அவரிடம் அக்கறையாக இருப்பதை வெளிக்காட்டினால், உங்கள் உறவு இன்று உண்மையிலேயே மலரலாம்
பணம் தொடர்பான பயன்கள் மற்றும் அங்கிகாரம் உங்களுக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்த கடினமுயற்சியும் இல்லாமல் நீங்கள் அதிகமான பணத்தைப் பெறுவீர்கள். இது நீங்கள் செய்த முயற்சியின் பலன் ஆகும். இது வரவேற்க்கத்தக்க செயல் ஆகும்.
உங்களுக்கு சளித்தொல்லை ஏற்படலாம்.குளிர் பானங்களை தவிற்க்கவும். பிரச்சனை சிறீ…

கன்னி ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 !!

கன்னி ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 !! வாக்கிய பஞ்சாங்கம் :
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார்.
திருக்கணித பஞ்சாங்கம் :
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை 07.20 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார்.
நெளிவு சுளிவு உணர்ந்து கனிவுடன் பேசும் கன்னி ராசி அன்பர்களே !! குருபகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு இடம் பெயர்கின்றார். முயற்சிக்கேற்ப வாழ்க்கையில் வளர்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு காலதாமதமாக கிடைக்கும். எண்ணிய செயல்களை செயல்படுத்த பலவிதமான தடைகள் குறுக்கிடலாம். தொழில் நிமிர்த்தமாக ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். பொருளாதார வளம் மேம்படும். அரசு வகையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். சிறுதூர பயணங்கள் சாதகமாக அமையும். தொலைதொடர்பு சார்ந்த துறைகளில் புதிய முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.
திறமைக்…

கடகம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 !! வாக்கிய பஞ்சாங்கம்

கடகம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 !! வாக்கிய பஞ்சாங்கம்  வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார்.
திருக்கணித பஞ்சாங்கம் :
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை 07.20 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார்.
சூழ்நிலை எதுவாக இருப்பினும் அதை தனக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வல்லமை கொண்ட கடக ராசி அன்பர்களே!! இதுவரை உங்களது ராசிக்கு நான்காவது ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார்.
இந்த குருப்பெயர்ச்சியில் புதுவிதமான எண்ணங்களும், யோசனைகளும் உண்டாகும். குடும்பத்தின் அடிப்படை தேவைகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியதில் இருந்த இன்னல்கள் நீங்கி மேன்மை உண்டாகும். எண்ணங்களை செயல்படுத்துவதில் சில காலதாமதம் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திரர்கள் த…

திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு!

திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு!
இலங்கையின் நிலப்பரப்பினை அளவிடும் நடவடிக்கையினை மீண்டும் நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. அண்மையில் துறைமுக நகரம் மற்றும் மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அளவீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நில அளவைத் திணைக்களத்தின் ஜெனரல் பீ.எம்.பீ.உதயகண்ணா தெரிவித்துள்ளார். சமகாலத்தில் இலங்கையின் நிலப்பரப்பு 65610 சதுர கிலோ மீற்றர்களாக காணப்படுகின்றது. எனினும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இலங்கையின்...

கும்பம்

கும்பம்கும்பம் ராசி பற்றிராசி மண்டலத்தில் 11வது ராசி கும்ப ராசியாகும். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஆவர். 
கும்ப ராசியின் வேறு பெயர்கள் :
குடம், சால், சாடி 
நட்பு ராசிக்காரர்கள் :
மிதுனம், துலாம், தனுசு, மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் நட்பு ராசிக்காரர்கள் ஆவர்.
குணங்கள் : 
கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலிகள். தங்களின் இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடும் ஆற்றல் கொண்டவர்கள். நேர்மையானவர்கள். மன பக்குவம் கொண்டவர்கள். நியாயத்தை வெளிப்படையாக பயமின்றி பேசுபவர்கள். அமைதியான தோற்றம் கொண்டவர்கள். அன்புக்கு கட்டுப்படுபவர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள். உண்மை பேசுவதையே அதிகம் விரும்புவார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள்.
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும், புகழும் பெற்று ஜொலிப்பார்கள். ஆனால் குடும்ப வாழ்வில் நிம்மதியற்ற நிலையே காணப்படும். ஏனெனில் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வரும் வாழ்க்கை துணையி…

விருச்சகம்

விருச்சகம்விருச்சகம் ராசி பற்றி12 ராசிகளில் விருச்சக ராசி கொஞ்சம் வித்தியாசமான ராசியாகும். அதில் பிறந்தவர்களின் குணமும், கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கும். விருச்சக ராசியின் ராசியதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்கள் ஆவர்.
நட்பு ராசிக்காரர்கள் :
மீனம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் விருச்சகத்திற்கு நட்பு ராசிகளாகும் கும்பம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் பகை ராசிகளாகும்.
குணங்கள் :
விருச்சகத்தில் பிறந்தவர்கள் படிப்படியாக முன்னுக்கு வருபவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பா toர்கள். தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். எந்த வேலைகளையும் தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும். பெரும்பாலும் அவர்கள் லட்சியவாதிகளாகவே இருப்பார்கள். இந்த லட்சியமே அவர்களை மிகவும் கடினமாக உழைக்க வைத்து, அவர்களின் கனவை அடைய வைக்கும். தன்மானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தன்னை ஒருவர் மதிக்கவில்லை …