Skip to main content

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம்!!
ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம். 

பஞ்சமுக ஆஞ்சநேயர் : 


மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.

நிருத்த ஆஞ்சநேயர் : 

இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும். 

கல்யாண ஆஞ்சநேயர் : 

அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படுகிறார். 

பால ஆஞ்சநேயர் : 

அஞ்சனை மகனாக, அழகான பாலகனாக, அவர் தாயோடு சேர்ந்து இருக்கும் கோலமே 'பால ஆஞ்சநேயர்" என்று சொல்லப்படுகிறது. இவரை துதித்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

வீர ஆஞ்சநேயர் : 

ஒரு முறை முனிவர்களின் சாபத்திற்கு ஆளானார் அனுமன். அதனால் அவரது சக்திகள் அனைத்தும் அவருக்கு மறந்து போனது. இந்த நிலையில் சீதையை கண்டு வருவதற்காக அனுமனை, இலங்கைக்குப் போகச் சொன்னார் ராமன். அப்போது ஜாம்பவான், அனுமனுக்கு அவரின் சக்திகளைப் பற்றி எடுத்துக்கூற, தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூபம் எடுத்தார். அந்த வடிவமே 'வீர ஆஞ்சநேயர்" ஆகும்.

பக்த ஆஞ்சநேயர் : 

தன்னை வழிபடும் பக்தர்களை, இரு கரம் கூப்பி வணங்கும் தோற்றத்தில் இருப்பவரே 'பக்த ஆஞ்சநேயர்." ராமரை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். அதன்படி ராமநாமம் சொல்லி தன்னை வணங்கும் பக்தர்களின் மனதிலும் ராமரைக் காண்கிறார் அனுமன். அதனாலேயே அவர் பக்தர்களை கரம் குவித்து வணங்குவதாக சொல்லப்படுகிறது. 

யோக ஆஞ்சநேயர் : 

ராமாயணத்தின் முடிவில் ராமநாமத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் சொல்வதைக் கேட்டு இன்புறுவதற்காக இங்கேயே தங்கிவிட்டார் அனுமன். ராமரின் நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் அவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். இந்த வடிவத்தையே 'யோக ஆஞ்சநேயர்" என்கிறோம். இவரை ராம நாமம் சொல்லி வழிபட்டால் கேட்டவை கிடைக்கும்.

சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர் : 

ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டுவர சென்ற அனுமன் வருவதற்கு நேரம் ஆனதால், சீதை மணலில் செய்த லிங்கத்தைக் கொண்டு பூஜை செய்தார் ராமர். அதனால் வருந்திய அனுமனின் வாட்டத்தைப் போக்க, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பூஜித்து அருள் செய்தார் ராமபிரான். லிங்கத் திருமேனியை ஸ்தாபனம் செய்த வடிவில் காட்சி தருபவர் 'சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்."

சஞ்சீவி ஆஞ்சநேயர் : 

ராவணனுடனான போரில் ராமருக்கு பேருதவியாக இருந்தவர் அனுமன். ஒருமுறை லட்சுமணன் போரில் மூர்ச்சை அடைந்தபோது, அவரை காப்பதற்காக சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன். இப்படி சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருப்பவரையே 'சஞ்சீவி ஆஞ்சநேயர்" என்கிறோம். 

அனுமன் மார்கழி மாத மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனென்றால், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமான் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம். அனுமனின் குருவை எங்கள் குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.தசுசிதாசர் எழுதிய அனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். இதை சொல்ல இயலாதவர்கள் அதன் பொருளை வாசிக்கலாம். மாலையில் 1008 முறைக்கு குறைவாயமல் ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். அவரது கோயிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இரவில் தூங்கும் முன் ஸ்ரீராம ஜெயம் என்று 108 முறை கூறு வேண்டும். உடல்நிலை ஆரோக்கியவர் கள் சாப்பிடாமல் இருக்கலாம். மற்றவர்கள் எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் திரும்பி வந்த இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல, மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கி கேரளா முதல் மராட்டியர் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோவில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கமாக. இவரது வணக்கம் ராமநாம பஜனை, செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். அனுமன் அவளது நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கமாக. இவரது வணக்கம் ராமநாம பஜனை, செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். அனுமன் அவளது நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கமாக. இவரது வணக்கம் ராமநாம பஜனை, செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். அனுமன் அவளது நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி 
தன்னோ அனுமன் பிரசோதயாத் என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவருடைய அருள்பெறுகிறாள். அத்துடன் அன்மான் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் நம்பிக்கை. அனுமனை வணங்குவதன் பயன்: அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோலை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றை பெறலாம். என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்: ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோகவனத்தில் சீதையினை கண்டு ரமபிரான்னின் நிலை அனுமன் எழுையடர். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிப்ப எண்ணி அருகில் வளர்ந்திருக்க
విజிலையை கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்கிறாள். வெற்றிலைக் காரணமாக்கி ஆசீர்வதித்தாயால் பக்தர்கள் தங்கள் செயல்களை வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களுக்கு ஆசிர்வதிக்க வருவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் எனக்காகத்தான் தான். எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹாரர் தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் போன்ற சக்திகள் அனுமனைமையில் ஒருங்கே இருப்பதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் ஈருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர். வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீயும். வெண்ணெய் சாத்துவது ஏன்: ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் சிறிது கெஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைவு குளிர்ந்த பொருள் பூசும் இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாட்டும் வழக்கம் ஏற்பட்டது. உலகியல் ரீதியாக இப்படி ஒரு கருத்து கூறப்பட்டாலும், ஆன்மிகக் கருத்து வேறு மாதிரியானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்கள் அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்று அடையாளமாக வெண்ணெய் சாத்தாயிடும். கெட்டப்போகாத வெண்ணெய்: திருவாரூரில் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் அனந்த பத்மநாபன் சந்நிதி முந்தியுள்ள ஆஞ்சநேயருக்கு முக்கியமான வழிபாடு வெண்ணெய் சாத்துவது ஆகும். இந்த வெண்ணை எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகவது இல்லை. எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை. குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்து கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனை பொட்டு பூர்த்தி பெறும் சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலைச் சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதது போல உப்புலா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இந்த மார்க்கம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும். ராமாயணம் என்ற மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பினார் அமுது செய்து மகிழ்வார். கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சல்கா மகிழ்ச்சிகளும் சுபிட்சங்களும் வாரி வழங்கிப் பரருள் புரிகிறாள். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கி முன்னர் பக்தர்கள் பிரேத்சணமாக வருவார். அந்த பக்தர்களுடன் சேர்ந்து பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பத்தோடு, வடைமாலை சத்தி, வெல்லலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜோக்கும். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாபிரபு! ராமாயணம் என்ற மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிமீதனப் பொருட்கள் அவர் விரும்பிய அமுது செய்து மகிழ்வார். கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாரய்பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சல்கா மகிழ்ச்சிகளும் சுபிட்சங்களும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறது. இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கி முன்னர் பக்தர்கள் பிரேத்சணமாக வருவார். அந்த பக்தர்களுடன் சேர்ந்து பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும். எந்தக்கிழமையில் என்ன செய்வது? திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம். அனுமன் பாட்டு: அனுமன் ஜெயந்தியரு வாயுபுத்திரர் அனுமனை நினைத்து, இந்த பாடலைப் பாடினால் கல்விவிருத்தி, அறிவுவிருத்தி, மனநிம்மதி, செல்வவளம் பெறலாம். அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் 
காண அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
எம்மை அளித்து காப்பான். பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமன். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி பூமிதேவினுடைய மகளான சீதையி கண்டேன். அவளை மீட்கும்படி இலங்கைக்கு தீபத்தை கொடுத்தான். அவர் சுயமாக நமக்கு தந்து பாதுகாப்பான். விளக்கம்: பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டிற்கும் பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையி கண்டான். பஞ்ச்பூதங்களில் ஒன்றான தீப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாந்தவர் அனுமன். அவரை வணங்கினால் இந்த பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்வது. பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன உருவாக்கவது பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அனுமன் முகம் கிழக்கு நோக்கி இருக்கிற. இந்த முகத்திற்கு வாழைப்பழமும், கூடைக்கடலையும், தெற்கு நோக்கியும் நரசிம்ம முகத்துக்கு பானகமும், நீர்மோரும், மேற்கு நோக்கிய கருட முகத்திற்கு தேன் படைக்க வேண்டும். வடக்கு பார்த்த வராக முகத்திற்கு சர்க்கரைப்பொங்கல், வடமும் படைக்க வேண்டும். மேல்நோக்கி ஹையக்ரீவ முகத்திற்கு படையல் அவசியமில்லை.

பக்திக்கு தேவை மனம் ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். மாணவர்களே! அனுமன் இலங்கைக்குச் செல்ல கடலைத் தாண்ட வேண்டியிருந்தது. இவரால் இது முடியுமா என்று மற்ற குரங்குகள் சந்தேகப்பட்டது. அவன் என்ன செய்தார் தெரியுமா? ஆழ்ந்து கண்களை மூடி ஸ்ரீ ராமனைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்றார். ராமநாம மகிமையால், பெரிய உருவமெடு இலங்கை சென்று சேர்ந்தார், என்றார். இதைக் கேட்டதும் ஒரு சிறுவன் மாலையில் வீடு திரும்பும் வழியில் குறுக்கிட்ட கால்வாயைத் தாண்ட நினைத்தான். ஆசிரியர் சொன்னபடி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியபடி அதே கால்வாயைத் தாண்டினான். கண்விழித்து பார்க்கால், தண்ணீருக்குள் கிடந்தான். மறுநாள் ஆசிரியரிடம் நடந்தைச் சொன்னான். மாணவனே! பயந்தபடியே கால்வாயைத் தாண்டியதாகாய். ராமனின் நாமத்தை மனதார பயபக்தியுடன் கூறியிருக்க வேண்டும். அனுமன் அந்த மந்திரத்தைச் சொல்லும்போது அவருடைய ராம பக்தியை மதிக்கும் அளவுகோலே இல்லாமல் இருந்தது, என்றார். பக்திக்கு தேவை ஈடுபாடுள்ள மனம். அது அனுமனிடம் கேட்டுப் பெறுவோம். கீதைக்கு உரை எழுதியவர் கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர். பைசாசம் மொழியில், ஆஞ்சநேயர் கீதைக்கு பாஷ்யம் (விவரிக்கரை) எழுதியதாகச் சொல்வார். இலக்கண பட்டதாரி: சிறந்த கல்விமயமான அனுமனை, நவ வ்யாககண வேத்தா எண். அதாவது, அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தியவர். புத்தி, சக்தி இரவும் அவரிடம் இருந்தது. ராமநாம பெருமை: ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவர்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான், சக்தி  அவருக்கு இருந்தது. ராமநாம பெருமை: ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவர்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான், சக்தி அவருக்கு இருந்தது. ராமநாம பெருமை: ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவர்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான்,
கடலைத் தாண்ட முடிந்தது. முடியாதும் முடித்து வைக்கும் ராமநாமம். வால் இல்லை: ஸ்ரீராமபிரான் இலங்கைக்கு பாலம் கட்டியபோது, ​​அந்தக் குழுவிடம் தலைமை தாங்கி திருப்பணி செய்தவர் நளபிரம்மா என்றுவர் ஆவார். இவர் ஆஞ்சநேயரைப் போலவே தோன்றினாலும் இவருக்கு வால் கிடையாது. எதுவும் கேட்காத இருதயத்தினால் தெய்வம்: அனுமன் ஜெயந்தியன்று, அவரை தரிசிக்க வெண்ணெய் வாங்க முடியவில்லை, வெற்றிலை வாங்க முடியவில்லை, வடைமாலை அணிவிக்க முடியவில்லை என்று வருமெல்லல்லாம் இல்லை. பணம்மந்தால் இதை செய்யலாம். முடியாத பட்சதில், அவருக்குப் பிடித்திருப்பது ஸ்ரீராம ஜெயம் சொல்லி வேணங்கினாலே போயும். அவருடைய அருள் கிடைக்கும். எதுவும் எதிர்பாராத இதயதெய்வம் அவர். ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனுக்கு எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவாருமையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், ஸ்ரீயை எரித்து, சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் அரிய செயல்களை அவர் செய்தார்.இது அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ மற்றருக்கு அகெரூமா சொன்னதே இல்லை. நான் ராமனின் சாதாரண தூதன், அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளார். எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்பொழுது நான் மரணமடைய நேரிட்டாலும் அது வரவேற்கிறேன், என்று சொன்னார். ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகள் செய்ய செய்த அனுமனோ ராமனுக்கு எதுவும் கேட்கவில்லை. இதுக்கண்டு நெகிழ்ந்த ராமன், உன் கடன் கடன் எப்படி நான் திரும்பச் செலுத்துகிறேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருக்கிறேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னை போலவே நீயும் எல்லாரும் போற்றி வணங்குவர், என்றார். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என கேட்டார். அனுமான் மிகவும் அடக்கமாக, எம்பெருமானே! எல்லாம் உம்முடைய நாம மகிமையால் என்று. தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் நன்றி சொல்வேன் என் சீடனுக்கு: அனுமனின் தலைவனாகிய ராமனுக்கு இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் பாடம் நன்றி மறவாமை. எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், கஷ்டப்பட்ட காலத்தில் எங்களுக்கு உதவி செய்தவர்கள் மறக்கக்கூடாது. பகவான் மகாவிஷ்ணு ராமானாக அவதாரம் செய்தபோது, ​​சீதையை மீட்பதற்கு அவருடைய சீடரான அனுமன் உறுதுணையாக இருந்தார். அவருக்கு நன்றிக்கடன்பட்டவராக இருந்த மகாவிஷ்ணு, அனுமன் தன்னிடம் கொண்டிருந்த அன்பிற்கு அடையாளமாக, இந்த உலகம் உள்ளவரை உன் புகழும் பூமியில் நிலைத்திருக்கும்.

Comments

Popular posts from this blog

Macimakam

Macimakam
Varuna Bhagavan has once suffered a severe dose. So he was thrown into the sea as he was built. Varun was thrown into the sea because of rain and famine in the world. All the diseases were suffering. All the devotees prayed to Lord Shiva to seek the blessings of Lord Varuna. Lord Shiva heard the prayer of Lord Varuna. That is the day of the month of Maha, the day of the release of Varuna. That is what we celebrate as the Masih Mahat.
Also, Lord Vishnu, who was freed, said to Lord Shiva, "When I was in the sea, I prayed to them, and my drops stopped. Likewise, on this day, sinking into the sacred teeth, the devotees worshiping the devotees prayed for their sins, torments and sufferings. Lord Shiva gave him the gift of Varun. Since then, the holy water course is taking place with great pleasure. Similarly, there are many more instances of mythology. The name of the tirthas and the shrines!1. Gas Thermal - Diseases
2. Ganga Theertham - Giving the job.
3. Brahmma Theertham - …

கும்பம்

கும்பம்
சமீபத்தில், குடும்ப விஷயங்களில், தடைகள் இருப்பதாக நினைத்தால், அதற்கான தெளிவான முடிவு உண்டாவதை காணலாம். பெற்றோருடனோ, பிரியமானவர்கலுடனோ, மன வேற்றூமைகள் இன்றி விஷயங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்தொடர்பினால், தடைகள் விலகும்.
உங்களின் சிறந்த அணுகு முறை புதிய முயற்சியின் துவக்க தடைகளை நீக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தி நெருக்கடியை கையாளவும். பின்னடைவுகள் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். வெற்றி ஏற்படும்.|
https://amzn.to/2NnixEZ

இன்று உங்கள் துணைவர் அவர் / அவள் தனது தேவைகளையும், விருப்பங்களையும் உங்களிடம் சொல்வதை காதுகளையும், உள்ளத்தையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்கவும். நீங்கள் அவரிடம் அக்கறையாக இருப்பதை வெளிக்காட்டினால், உங்கள் உறவு இன்று உண்மையிலேயே மலரலாம்
பணம் தொடர்பான பயன்கள் மற்றும் அங்கிகாரம் உங்களுக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்த கடினமுயற்சியும் இல்லாமல் நீங்கள் அதிகமான பணத்தைப் பெறுவீர்கள். இது நீங்கள் செய்த முயற்சியின் பலன் ஆகும். இது வரவேற்க்கத்தக்க செயல் ஆகும்.
உங்களுக்கு சளித்தொல்லை ஏற்படலாம்.குளிர் பானங்களை தவிற்க்கவும். பிரச்சனை சிறீ…