Skip to main content

விருச்சகம்

விருச்சகம்

விருச்சகம் ராசி பற்றி

12 ராசிகளில் விருச்சக ராசி கொஞ்சம் வித்தியாசமான ராசியாகும். அதில் பிறந்தவர்களின் குணமும், கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கும். விருச்சக ராசியின் ராசியதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்கள் ஆவர்.

நட்பு ராசிக்காரர்கள் :

மீனம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் விருச்சகத்திற்கு நட்பு ராசிகளாகும்
கும்பம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் பகை ராசிகளாகும்.

குணங்கள் :

விருச்சகத்தில் பிறந்தவர்கள் படிப்படியாக முன்னுக்கு வருபவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பா toர்கள். தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். எந்த வேலைகளையும் தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும். பெரும்பாலும் அவர்கள் லட்சியவாதிகளாகவே இருப்பார்கள். இந்த லட்சியமே அவர்களை மிகவும் கடினமாக உழைக்க வைத்து, அவர்களின் கனவை அடைய வைக்கும். தன்மானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தன்னை ஒருவர் மதிக்கவில்லை என்றால் அவர்களை தூக்கியெறிய தயங்க மாட்டார்கள். அன்பாக நடந்துகொள்பவர்களிடத்தில் அதைவிட பல மடங்கு அன்பு காட்டுவார்கள். 

இந்த ராசிக்காரர்கள் பழைய பழக்க வழக்கங்களை உறுதியாக கடைப்பிடிப்பார்கள். காலம் நேரம் பார்த்து கச்சிதமாக காரியங்களை முடிப்பதில் இவர்கள் வல்லவர்கள். அவர்கள் விரும்பிய தொழிலை செய்து வந்தால், அதில் கண்டிப்பாக உச்சத்தை தொடுவார்கள். விருச்சக ராசிக்காரர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள். இவர்கள் சிறந்த முதலாளிகளாக இருப்பார்கள். பணியாளர்களிடம் அமைதியாக பேசி வேலைகளை வாங்கும் திறமை அவர்களிடம் இருக்கும். ஆட்களை கையாளுவதில் விருச்சக ராசிக்காரர்கள் மிகவும் திறமையானவர்கள். விருச்சக ராசிக்காரர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் குறைந்த அளவிலேயே இருப்பார்கள்.

விருச்சக ராசிக்காரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்தை கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். பெரும்பாலும் அரசு உத்யோகம், அரசியல் ஆதரவு, காவல்துறை, ராணுவப்பணி, மருத்துவர், மருந்து சம்பந்தமான தொழில், நெருப்பு சம்பந்த தொழில்களில் இருப்பார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை :

எண் - 1,2,3,9

நிறம் - மஞ்சள்

கிழமை - செவ்வாய், வியாழன் 

திசை - தெற்கு 

கல் - பவளம்https://amzn.to/2DVylKy

Comments

Popular posts from this blog

Macimakam

Macimakam
Varuna Bhagavan has once suffered a severe dose. So he was thrown into the sea as he was built. Varun was thrown into the sea because of rain and famine in the world. All the diseases were suffering. All the devotees prayed to Lord Shiva to seek the blessings of Lord Varuna. Lord Shiva heard the prayer of Lord Varuna. That is the day of the month of Maha, the day of the release of Varuna. That is what we celebrate as the Masih Mahat.
Also, Lord Vishnu, who was freed, said to Lord Shiva, "When I was in the sea, I prayed to them, and my drops stopped. Likewise, on this day, sinking into the sacred teeth, the devotees worshiping the devotees prayed for their sins, torments and sufferings. Lord Shiva gave him the gift of Varun. Since then, the holy water course is taking place with great pleasure. Similarly, there are many more instances of mythology. The name of the tirthas and the shrines!1. Gas Thermal - Diseases
2. Ganga Theertham - Giving the job.
3. Brahmma Theertham - …

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம்!! ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம். 
பஞ்சமுக ஆஞ்சநேயர் : 

மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.
நிருத்த ஆஞ்சநேயர் : 
இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும். 
கல்யாண ஆஞ்சநேயர் : 
அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படு…

கும்பம்

கும்பம்
சமீபத்தில், குடும்ப விஷயங்களில், தடைகள் இருப்பதாக நினைத்தால், அதற்கான தெளிவான முடிவு உண்டாவதை காணலாம். பெற்றோருடனோ, பிரியமானவர்கலுடனோ, மன வேற்றூமைகள் இன்றி விஷயங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்தொடர்பினால், தடைகள் விலகும்.
உங்களின் சிறந்த அணுகு முறை புதிய முயற்சியின் துவக்க தடைகளை நீக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தி நெருக்கடியை கையாளவும். பின்னடைவுகள் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். வெற்றி ஏற்படும்.|
https://amzn.to/2NnixEZ

இன்று உங்கள் துணைவர் அவர் / அவள் தனது தேவைகளையும், விருப்பங்களையும் உங்களிடம் சொல்வதை காதுகளையும், உள்ளத்தையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்கவும். நீங்கள் அவரிடம் அக்கறையாக இருப்பதை வெளிக்காட்டினால், உங்கள் உறவு இன்று உண்மையிலேயே மலரலாம்
பணம் தொடர்பான பயன்கள் மற்றும் அங்கிகாரம் உங்களுக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்த கடினமுயற்சியும் இல்லாமல் நீங்கள் அதிகமான பணத்தைப் பெறுவீர்கள். இது நீங்கள் செய்த முயற்சியின் பலன் ஆகும். இது வரவேற்க்கத்தக்க செயல் ஆகும்.
உங்களுக்கு சளித்தொல்லை ஏற்படலாம்.குளிர் பானங்களை தவிற்க்கவும். பிரச்சனை சிறீ…